Thursday, 18 June 2020

மருத்துவ குறிப்பு

தலை சுற்றல் குணமாக

சுக்கு,மிளகு,திப்பிலி,சீரகம்,விலாமிச்சை வேர் ஆகியவற்றை 5 கிராம் வீதம் பவுடராக்கி தினசரி காலை,மாலை 1/2 கரண்டி சாப்பிட தலை சுற்றல் குணமாகும்

No comments:

Post a Comment